என் முதல் காதலில்

பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (9-Jan-14, 9:37 am)
பார்வை : 451

மேலே