கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 70

ஒருவன் : என் காதலிக்கு தினமும் கடிதம் அனுப்புனது தப்பா போச்சுடா...

மற்றொருவன் : ஏன்டா?

ஒருவன் : அவங்க ஏரியா தபால் காரனோட ஓடி போயிட்டாடா...

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:05 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 105

சிறந்த நகைச்சுவைகள்

மேலே