கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 72

திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக் கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?

சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:08 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 93

மேலே