சுனாமி

இனமாக வந்த சுனாமி எதற்கு?
நம் கைவசம் ஆழிப்பேரலை
கடற்கோள் எல்லாம்
புகார் அழியும் முன்பே
பயன்பாட்டிம் இருந்த சொற்கள்தானே.
வெள்ளையனுக்கு வேறுவழியில்லை
ஜப்பானியச் சொல்லை
இனாமாகப் பெற்றான்
நமக்கென்ன வந்தது?
உயிரோட்டம் உள்ள
ஒரே செம்மொழி இந்தியத்
திருநாட்டில் நந்தமிழ் மட்டுமே!

எழுதியவர் : இரா.சுவமிநாதன் (10-Jan-14, 12:09 am)
பார்வை : 1298

மேலே