பொங்கல்

உலகம் ஊக்கமுற உறவுகள் ஒன்று சேர
உற்சாகமாய் கொண்டாடும் உற்சாக பொங்கலாய்........

சாதி மத பேதம் மறந்த சமத்துவ பொங்கலாய் .........

சகல வளமும் பெற்ற உழவர் திருநாளாய் .................

வேட்டி சேலையுடன் கூடிய கலாச்சார பொங்கலாய் ........
வீரத்தோடு விளையாடும் தமிழர் திருநாளாய் .........

கொண்டாட "இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் "

வாழ்க்கை கரும்பின் சுவையாய் இனிக்க வாழ்த்தும் ........


பாலா ,,,,,,,,,

எழுதியவர் : பாலா .. (9-Jan-14, 11:30 pm)
சேர்த்தது : ஹைக்கூ தாசன்
பார்வை : 107

மேலே