என்ன பயன்

இறையச்சம் இல்லை
ஈவிரக்கம் இல்லை
மன்னுயிரையும்
தன்னுயிர்போல்
நேசிக்கத் தெரியாவிடின்
எவ்வேளை தொழுது
என்ன பயன் .........!!!!!!!!

எழுதியவர் : கலை பாரதி (10-Jan-14, 10:37 pm)
பார்வை : 108

மேலே