ஜகன்மதவிடம் கேட்போம்
லத்சியங்கள் தேவையில்லை என்பதும்
லட்சங்கள் வேண்டும் என்பதும் எப்படிஎன்றால்
நட்டநடு வீதியில் பட்ட பகலில் நாய்கள் புணருவது போல் தானே. எழத கூட கூச்சபடுகிறேன் நானும் மனிதன் என்றால் என்னவென்பேன் என் விதியை
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காமம் மட்டும்தானா வேறில்லை என்றால் உலகம் ஏற்ற்று கொள்ளதோ. அப்படிஎன்றால் மனிதஹெயம் இன்னும் பக்குவப்படவில்லை என்றுதானே பொருள்.
எல்லாம் அறிந்த அறிவை எமக்கு கொடு ஜகன்மாதா.