கலங்காதே அன்பே........

இன்று என்ன நாளை என்ன
இறக்கும் வரை காத்திருப்பேன்
இதயமே உனக்காக
இன்னொரு பிறவியிலும்
கைப்பிடிக்க காத்திருப்பேள்
கலங்காதே அன்பே..............!!!

எழுதியவர் : ரெங்கா (4-Feb-11, 9:58 pm)
சேர்த்தது : renga
Tanglish : kalangkaathE annpae
பார்வை : 397

மேலே