உனக்காக காத்திருக்கிறது...

என் அன்பே..
உன் நினைவுகளை தாங்கிய படி
என் மனசு இன்னும்
உனக்காய் காத்திருக்கிறது....
உன் நினைவின் கொதிப்பில்
இதயம் தவிக்க..
உன் மனசை என்
இதயம் இன்னும் தாங்கியபடி..
உனக்காக காத்திருக்கிறது..............!!!

எழுதியவர் : ரெங்கா (4-Feb-11, 10:01 pm)
சேர்த்தது : renga
பார்வை : 371

மேலே