என் ரசனை

அவளின் நளினமான

அசைவைக் கண்டு

என்னை மறந்து

ரசித்தேன்

ஆறிக்கொண்டு இருக்கும்

தேநீரின் ஆவி கண்டு.

எழுதியவர் : messersuresh (5-Feb-11, 9:01 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : en rasanai
பார்வை : 321

மேலே