தாய் தாய் தாய்
பெற்றாய்
வளர்த்தாய் - பேணி
காத்தாய்...
நற்றாய்
கண்ணாய் - வைத்து
பார்த்தாய்...
எந்தாய்
உந்தாய் - நின்று
வந்தாய்...
தாய் தாய் தாய் ....
அவள்தான்
எல்லாமுமாய் .
- சு. சுடலைமணி
பெற்றாய்
வளர்த்தாய் - பேணி
காத்தாய்...
நற்றாய்
கண்ணாய் - வைத்து
பார்த்தாய்...
எந்தாய்
உந்தாய் - நின்று
வந்தாய்...
தாய் தாய் தாய் ....
அவள்தான்
எல்லாமுமாய் .
- சு. சுடலைமணி