பேருந்து நிலையம்

பேருந்து நிலையமும்
எனக்கு அரசமரம்
ஆனது

நீ வர வேண்டும் என்று
தியானத்தில் இருந்து
என்
மனமும்
கடுகளவு புத்தனாய்
மாறியது ........

எழுதியவர் : ஏனோக் நெகும் (13-Jan-14, 12:41 pm)
சேர்த்தது : Enoch Nechum
Tanglish : perunthu nilayam
பார்வை : 172

மேலே