கரும்பு

Sugarcane :

சுவையாக இருக்கிறது கரும்பு...

சுற்றி வந்து சாப்பிடுகிறது எறும்பு..!

நீல நிறமே பன்னீர் கரும்பு... உன் மனசு

நிறைய சுவைத்து அரும்பு..!

பொங்கலுக்கு சிறப்பே கரும்பு... நீ

பொறுமையாய் சாப்பிட விரும்பு..!

சர்க்கரை, வெல்லம் தரும் கரும்பு... எல்லோரிடமும்

சந்தோஷமாய் பேச விரும்பு..!

எழுதியவர் : mukthiyarbasha (14-Jan-14, 7:14 am)
Tanglish : karumbu
பார்வை : 1989

மேலே