தாய் தந்தையை மதிக்கனும்

கருவறையில் உன்னை சுமந்த அன்னையை மதி...

கண்டவளுக்காக உன் அன்னையை வெறுத்தால் அது
அவளது சதி..!

கடவுள் கொடுத்த முதல் வரமே உன் அன்னை...

கடைசி வரை உன்னுடன் இருந்தால் அதுவே
உன் வெற்றிக்கு துணை..!

தன்னம்பிக்கை கொடுக்கும் உன் தந்தையை மதி... அவருக்கு

தடைகள் கொடுக்கும் எதிரிகளை உன் கால்களால் மிதி..!

என்றும் நண்பனாக நினைக்கும் உன் தந்தையை கவனிக்கனும்...

எவளோ ஒருத்திக்காக உன் தந்தையை நோகடிப்பதை நிறுத்திக்கனும்..!

எழுதியவர் : mukthiyarbasha (14-Jan-14, 7:18 am)
பார்வை : 142

மேலே