சென்னை புத்தக கண் காட்சி
நேசிக்கவும்
வாசிக்கவும்
யோசிக்கவும்
வைக்கும் ............!
இலக்கியங்கள்
எழுத்துக்களாய்
மலை போல அங்கே
குவிந்திருக்கும்........!
வாசகனை நேசகனை
அந்த பாத்து நாலும் அங்கே
சுற்றவைக்கும் .................!
எண்ணங்களை எழுத்து வண்ணங்களை
புத்தக குவியல்களை - அறிவு பூக்களை
புகர்ந்திடவே மனம் துடிக்கும் ................!
வாசக தேனீக்களை புத்தக பூக்கள்
நேசமாய் கவர்ந்திழுக்கும் அழகிய
புத்தக பூந்தோட்ட நந்தவனம் ...........!
வாருங்கள் .....!
முகர்ந்திடுவொம் .......!
சுவைத்திடுவொம் ...........!
அள்ளிப் பருகிடுவோம் ................!
அறிவை பெரிக்கிடுவொம் .................!
இந்த சென்னை புத்தக கண் கட்சியிலே ........!