நன்றி கெட்டு

நதியின் போக்கையே மாற்றிவிட்டான்
நன்றிகெட்ட மனிதன்-
மணல் கொள்ளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jan-14, 7:37 am)
பார்வை : 169

மேலே