காளை துள்ளுது வீதியிலே

காளை துள்ளுது
வீதியிலே
கவிதை துள்ளுது
நெஞ்சினிலே
மாட்டுப் பொங்கல் பொங்குது
பானையிலே
மனம் துள்ளித் திரியுது
வான வீதியிலே
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jan-14, 9:25 am)
பார்வை : 1322

மேலே