விரகம் கஜல்

விரகம் (கஜல் )


சொல்லத் தோன்றியும்
சொல்ல முடியாத
நிறையப் பசியிருந்தும்
உண்ண முடியாத
கலக்கம் இருந்தும்
தூங்க முடியாத
தவிப்பு .

எழுதியவர் : இமாம் (15-Jan-14, 12:52 pm)
பார்வை : 89

மேலே