கூண்டுக்கிளி

தன் எதிர்காலம்
என்னவென்று தெரியாமல்....
மற்றவரின் எதிர்காலத்தைப் பற்றி
சொல்லிக் கொண்டிருந்ததாம்
கூண்டுக்குள் அடைபட்ட கிளி.....
தன் எதிர்காலம்
என்னவென்று தெரியாமல்....
மற்றவரின் எதிர்காலத்தைப் பற்றி
சொல்லிக் கொண்டிருந்ததாம்
கூண்டுக்குள் அடைபட்ட கிளி.....