இதயத்தைக் கண்டு பெருமை

என் இதயத்தைக் கண்டு பெருமை படுகிறேன்,
அதனுடன் விளையாடியவர்களுமுண்டு,
அதை குத்தி காயப்படுத்தியவர்களுமுண்டு,
அதை ஏமாற்றியவர்களுமுண்டு,
அதை எரித்தவர்களுமுண்டு,
அதை நொறுக்கியவர்களுமுண்டு,
ஆனாலும் சோர்ந்து போகாமல் இன்னும்
துடித்து கொண்டு தான் இருக்கிறது.....

எழுதியவர் : Akramshaaa (15-Jan-14, 5:59 pm)
பார்வை : 72

மேலே