ஆனாலுமென்ன

பூமி சுறறீக்கொள்ளட்டும்
ஆனாலுமென்ன !
நாட்காட்டிகளே நகராதிருங்கள்
நாமிருப்போம்
நம்மின் இளமையோடு

எழுதியவர் : ராசைக் கவிபாலா (15-Jan-14, 5:58 pm)
பார்வை : 52

மேலே