ஆசை படுகிறேன் தோழி
மணவறையில் நீ
மன மகிழ்வில் நான்
இருந்தும் கண்கள் கலங்கியது
நம் பிரிவை நினைத்து
மறுபிறவி என்று இருந்தால்
மீண்டும் நண்பராக பிறந்து
கடைசிவரை மட்டும் அல்ல
கல்லறைக்கும் சேர்ந்தே வர
ஆசை படுகிறேன் தோழி!
மணவறையில் நீ
மன மகிழ்வில் நான்
இருந்தும் கண்கள் கலங்கியது
நம் பிரிவை நினைத்து
மறுபிறவி என்று இருந்தால்
மீண்டும் நண்பராக பிறந்து
கடைசிவரை மட்டும் அல்ல
கல்லறைக்கும் சேர்ந்தே வர
ஆசை படுகிறேன் தோழி!