விழுந்தது

வெகுதூரத்திலென்றார்கள் வானம்,
விழுந்துகிடக்கிறது அது
ஓடும் நீரில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jan-14, 6:20 pm)
பார்வை : 57

மேலே