சிற்றின்பம்

சிற்றின்பப் பேரரசில்
சிறை கொண்ட
பெண்களெல்லாம் சுதந்திரம்
சுவாசிப்பது எப்போது
சுவாசிக்கசெய்யும்
அரசு எப்போது
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (5-Feb-11, 11:38 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 359

மேலே