கைபேசியே உன்னிடம் தான் ?

கணிபொறியும் கைபேசியும் கலந்தாச்சு
கட்டணம் கூட ஒன்றாச்சு
முகம் பார்க்கும் வசதியும் உண்டாச்சு ,
ஆனால் அவ(ன்) ள்
முத்தம் மட்டும் ஏன் எச்சிலோடு இல்லை


எழுதியவர் : . ' . கவி (5-Feb-11, 12:02 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 614

மேலே