நண்பன்

உயிர் என்று உன்னை ஒருபோதும்
சொல்லமாட்டேன்!
உயிர் என்றாள் என்றோ ஒரு நாள்
பிரிவாயே!!

ஸ்ரீகர் ர ராவ்

எழுதியவர் : (16-Jan-14, 12:45 pm)
Tanglish : nanban
பார்வை : 204

மேலே