ஹைக்கூ

புள்ளி வைத்ததோடு சரி
பாதியில் நிற்கிறது கோலம்
வானில் நட்சத்திரங்கள்!

எழுதியவர் : வேலாயுதம் (16-Jan-14, 1:39 pm)
Tanglish : haikkoo
பார்வை : 60

மேலே