கண்ணீர்

அவள் பேசமாட்டாள் என்று மூளை சொல்லும்

அவள் பேசுவாள் என்று இதயம் சொல்லும்

குழப்பங்கள் உன்னை தெளிவாய் கொல்லும்

இறுதியில் நீ அழுகிறாய் என்று உன் கண்ணீர்
சொல்லும்


ஸ்ரீகர் ர ராவ்

எழுதியவர் : ஸ்ரீகர் ர ராவ் (16-Jan-14, 4:51 pm)
சேர்த்தது : Shreekar R Rao
Tanglish : kanneer
பார்வை : 110

மேலே