பரிசு வழங்கியது சரியா
டாக்டர் சொல்லுங்க என்ற நகைசுவைக்கு பரிசு வழங்க்கியது சரியா ...?
**************************
இது சொந்த ஆக்கம் இல்லையே .நகைசுவைக்கு பிறர் பதிவுக்கும் வழங்க்கலாம் என்றால் பரிசு வழங்க்கியது சரி .ஆனால் சொந்த ஆக்கத்துக்கு தான்
வழங்க்கப்படும் என்று சொன்னால் தவறு .இந்த நகைசுவை .இவரது சொந்த சிந்தனை இல்லை .இதோ ஆதாரம் ...
Musfir 09-Jan-2014 1:56 pm
இந்த நகைசுவையை நான் ஏக்கனவே ஒரு புத்தகத்திலோ
பத்திரிகையிலோ பார்த்திருக்கிறேனே ஒரு மூன்று மாதத்துக்கு முன்னர் சந்தர்ப்பம் வரும் போது தகவல் தருகிறேன் ...
குமரிப்பையன் 09-Jan-2014 3:28 pm
நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை..! ஆனால் கேட்டு இருக்கலாம்..!திரு.லியோனியின் ஏதோ ஒரு பட்டிமன்றத்தில் ஒருவர் நகை சுவையா சொன்னது..!நான் அதை உரையாடல் முறையில் பதித்தேன்..!
உங்கள் பார்வைக்கும் மனம் திறந்த கருத்துக்கும் மிக்க நன்றிகள்..!
என்றும் நட்புடன்
குமரி.
எனவே அவரே சொல்லுகிறார் . பதிவு செய்த நகைசுவை என ஒப்புக்கொள்ளுகிறார் . எழுத்து தளம் பரிசு வழங்க்குவதில் அவசரம் காட்டுகிறதோ ..?