உன் நினைவோடு

நேற்று உன்னோடு
இருந்ததையும்
இன்று உன் நினைவோடு
இருபதையும்
உணர்கிறேன்
மழையில் குளித்து
வெயிலில் காய்வது போல்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (5-Feb-11, 5:01 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
Tanglish : un ninaivodu
பார்வை : 533

மேலே