ஏமாற்றம்
அடியேய் வலிக்குதடி - என்
அடிமனசு நோகுதடி....
இடியாய் இறங்குதடி- என்
இருதயம் வேகுதடி....
அடியேய் வலிக்குதடி - என்
அடிமனசு நோகுதடி....
இடியாய் இறங்குதடி- என்
இருதயம் வேகுதடி....