நற்காரியம்

நற்காரியம்

வருடப்பிறப்பு தினத்தில்
நற்காரியம் செய்தால்
வருடம் முழுமைக்கும்
நன்மை விளையுமென...
என்றென்றும் சிறப்பாய் நடக்கும்
நற்காரியம் ஒன்று
வருடம் முழுதும் செம்மையாய் நடக்க
ஆவலோடு
ஒவ்வொரு வருடமும்
வருடப்பிறப்பு நேரம் எதிர்நோக்கி
விழிப்போடு இருந்து
வருடம் பிறந்த விடியலில்
ஆனந்தக் கூத்தாடி ஆனந்தமாய்
கும்பகர்ணத் தூக்கம் தான்...தூங்கிடுவேன்...!!
சொன்னது 'பகுத்தறிவு'...!!!!

.... நாகினி

எழுதியவர் : நாகினி (18-Jan-14, 10:44 pm)
பார்வை : 67

மேலே