இந்த அரங்கத்தில்
ஒரு குயிலின் கூவல்
வசந்தம்
ஒரு சேவலின் கூவல்
உதயம்
ஒரு குழந்தையின் குரல்
ஜனனம்
ஓர் உறக்கத்தில் எல்லாம்
ஓர் இனம்
இந்த அரங்கத்தில் அனைத்தும்
மாயம்
----கவின் சாரலன்
ஒரு குயிலின் கூவல்
வசந்தம்
ஒரு சேவலின் கூவல்
உதயம்
ஒரு குழந்தையின் குரல்
ஜனனம்
ஓர் உறக்கத்தில் எல்லாம்
ஓர் இனம்
இந்த அரங்கத்தில் அனைத்தும்
மாயம்
----கவின் சாரலன்