அழியாத காதல்

கண்களால் உணரப்படும் காதல்
மனதை விட்டு அழியாது
மனதால் உனரப்படும் காதல்
உயிரை விட்டு அழியாது !!!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Jan-14, 9:20 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : aliyatha kaadhal
பார்வை : 47

மேலே