சொர்க்கம் உண்மையில் வண்ணம்தான்

சின்னக் குழந்தை கையில்
குட்டிக் குட்டி கலர் பென்சில்

சிவந்த பூவில்
சிரகடிக்காத பட்டாம்பூச்சி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Jan-14, 1:58 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

மேலே