அம்மா எனும் சொல்

தோள் வழிசரிந்த நேசம் ....
இதயத்தில் நுழைந்ததென்ன ......
என் உயிரிலே கலந்ததென்ன ....
அம்மா என்னும் ஒரு சொல்
,தேனாய் இனிப்பதென்ன ...
தென்றலாய் தவழ்ந்து வந்து
என் மடியிலே தவழ்வதென்ன ...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Jan-14, 11:20 am)
சேர்த்தது : sarabass
Tanglish : amma yenum soll
பார்வை : 50

மேலே