ஒண்ணுமே பண்ணல

2ஆம் வகுப்பு
மாணவனின் தாய் : ஏன் சார்?எம் புள்ள ஒண்ணுமே பண்ணலேங்கறான், அப்படியிருந்தும் நீங்க ஏன் சார் இப்படி போட்டு அடிச்சிருக்கீங்க?

வாத்தியார் : அதையேதான் நானும் சொல்றேன்.வீட்டுப்பாடம் குடுத்தா தினமும் ஒண்ணுமே பண்ணாம வந்து நிக்குறான்!அடிக்காம கொஞ்சுவாங்களா?

தாய் : !!!!!!!

எழுதியவர் : (21-Jan-14, 1:46 pm)
பார்வை : 208

சிறந்த நகைச்சுவைகள்

மேலே