வானவில்

கற்பனைகளுக்கு உருக்கொடுத்து
பல வண்ணங்கள் தடவி
வானவெளியில் பறக்கவிட்டுள்ளேன்
உன்னை பற்றிய என் ஞாபகங்களை
எப்பொழுதாவது நேரமிருந்தால்
தலையை நிமிர்த்தி பார்
தோன்றிடுவேன் வானவில்லாய்..

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன் (21-Jan-14, 4:43 pm)
Tanglish : vaanavil
பார்வை : 67

மேலே