புரட்சி

மாடியில் இருந்து
துப்பினால் குடிசையில்
விழும்....
குடிசையில் நின்று
துப்பினால் மாடியே
விழும்......

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 9:09 pm)
Tanglish : puratchi
பார்வை : 174

மேலே