காதல் கவிதை

சில சொல்லி புரியவைத்தால் இலக்கணம் ,
பல சொல்லி அறியவைத்தால் கதை ,
கலை சொல்லி தெரியவைத்தால் கவிதை ,
உன் மனம் சொல்லி தெளியவைத்ததால் காதல்

எழுதியவர் : kavimohan (21-Jan-14, 10:39 pm)
சேர்த்தது : kavimohan
Tanglish : kaadhal kavithai
பார்வை : 106

மேலே