நல்லிணக்கம்

மதம் என்றும் மனதில் நிற்கட்டும்
சாதி சாக்காடு போகட்டும்
மனிதர் நாம் என்பதுவே
மனதில் இருக்கட்டும்
சர்ச்சைக்கு உரியதை
அடக்கி வாசித்தால்
அனைவருக்கும் நலம் கிட்டும்.

எழுதியவர் : அன்புமணிசெல்வம் (22-Jan-14, 9:56 pm)
சேர்த்தது : Anbumani Selvam
பார்வை : 340

மேலே