உருவாக்கு
எதை நீ உருவாக்கினாய்
தொலைப்பதற்கு உருவாக்கியதை அல்லவா
உயிர் கொடுக்காமல் தொலைத்து கொண்டு இருக்கிறாய் .....!!!
உன்னாலும் முடியும் உருவாக்கு
விதைகளை போல் பூமி வெடித்து வெளியே வா....!!!
உன் மனதை படித்து
உலக புதையல் எடுக்கலாம்
மன மாய சிறையை உடைத்து
வெளியே வா ....!!!