கைகொடுக்கும் கை

பிறர் பலம்
இருப்பதால்தான்
சப்திக்கின்றன
சருகுகளும்....!!!!

எழுதியவர் : கலை பாரதி (22-Jan-14, 10:41 pm)
பார்வை : 93

மேலே