எல்லாம் மாயைதானா

வந்தார்கள்
வாழ்த்தினார்கள்
தேர்வைப்
பெற்றார்கள்
வென்றார்கள்
விலகிப் போனார்கள்....!

எழுதியவர் : கவியன் (23-Jan-14, 12:30 am)
சேர்த்தது : Kaviyan
பார்வை : 535

மேலே