உறவாய் உயிராய் உணர்வாய் நினைவாய் அவள்

உறவாய்
சேர்ந்தாள்...
உயிராய்
வளர்ந்தாள்...
உணர்வாய்
நின்றாள்...
நினைவாய்
பிரிந்தாள்...

எழுதியவர் : நிவாஸ் நபநி (23-Jan-14, 6:50 am)
சேர்த்தது : நிவாஸ் நபநி
பார்வை : 56

மேலே