அவளின் சந்திப்பு

தொடும்
ஞாபகங்கள்
சுடும்
நினைவுகளாய்...
தேடும்
கனவுகளில்
ஓடும்
கண்ணீர்,
வாடும்
பாதைகளாய்...
வாழ்க்கை
பயணத்தில்
ஒரு
சந்திப்பு
நிகழ்ந்ததால்...

எழுதியவர் : நிவாஸ் நபநி (23-Jan-14, 6:59 am)
சேர்த்தது : நிவாஸ் நபநி
Tanglish : avalin santhippu
பார்வை : 129

மேலே