கவிதைக்குள் இன்னும் நிறைய

கவிதைக்குள் இன்னும் நிறைய
மந்திர அறைகளும் கவிதைக்குள் இன்னும் நிறைய
மந்திர அறைகளும்
மன புதையல்களும் உங்களுக்குள்
ஒழிந்தே இருக்கும்
அபூர்வமாகவே மறைந்திருந்து
மின்னல் போல் வந்து
யன்னல் வழியாக ஓடிவிடும்
அந்த பூவைபோல் பூக்கும் தருணத்தை
கவனமாக இறுக்கிபிடித்து
வார்த்தைகளுக்குவர்ணம் பூசி
எண்ணங்களை அலை எழுப்புங்கள்
அவை இதயத்தை தழுவி தழுவி
வார்த்தைகளை முழுமையாக்கும்
அந்த ஒளிர்முத்துக்களை உடனே
எழுதிவிடுங்கள்
பின்பு அவற்றை இசைவடிவில் உச்சரியுங்கள்
ஏதாவது ஒரு சொல் தொண்டையில் சிக்கிய முள்ளாய் குத்தும்
அவற்றை வெளியெடுத்து மருத்துவம் செய்யுங்கள்
ஒரு குழந்தையை போல் உங்கள் அருகிருந்து சிரிக்கும் ......!!!
அதுவின் தொடர் நிலை ஆளுமை
உங்களை உருவாக்க ஊக்கத்தொகை
அளிக்கும் .....தொடரும் ....!!!
மன புதையல்களும் உங்களுக்குள்
ஒழிந்தே இருக்கும்
அபூர்வமாகவே மறைந்திருந்து
மின்னல் போல் வந்து
யன்னல் வழியாக ஓடிவிடும்
அந்த பூவைபோல் பூக்கும் தருணத்தை
கவனமாக இறுக்கிபிடித்து
வார்த்தைகளுக்குவர்ணம் பூசி
எண்ணங்களை அலை எழுப்புங்கள்
அவை இதயத்தை தழுவி தழுவி
வார்த்தைகளை முழுமையாக்கும்
அந்த ஒளிர்முத்துக்களை உடனே
எழுதிவிடுங்கள்
பின்பு அவற்றை இசைவடிவில் உச்சரியுங்கள்
ஏதாவது ஒரு சொல் தொண்டையில் சிக்கிய முள்ளாய் குத்தும்
அவற்றை வெளியெடுத்து மருத்துவம் செய்யுங்கள்
ஒரு குழந்தையை போல் உங்கள் அருகிருந்து சிரிக்கும் ......!!!
அதுவின் தொடர் நிலை ஆளுமை
உங்களை உருவாக்க ஊக்கத்தொகை
அளிக்கும் .....தொடரும் ....!!!

எழுதியவர் : Akramshaaa (23-Jan-14, 7:53 pm)
பார்வை : 86

மேலே