முயற்சி

வெற்றிக்கும் தோல்விக்கும்
ஒரே ஒரு வேறுபாடு தான்
நாம் முயற்சித்த வழி சரி என்று
சொல்வது வெற்றி,
வேறு வழியில் முயற்சி செய்
என்பது தோல்வி...

எழுதியவர் : யாரோ (24-Jan-14, 8:15 am)
சேர்த்தது : சௌமியா
Tanglish : muyarchi
பார்வை : 97

மேலே