குடியரசு தின மடல்

Advance Happy Republic Day :

பாரதம் போற்றும் இந்திய நாடு...

பரந்த விரிந்த கடல் பரப்பே நம் இந்திய நாடு..!

மதம், இனங்களில் ஒற்றுமையானது இந்திய நாடு... பலரின்

மனசில் மறையாதிருப்பது நம் இந்திய நாடு..!

இயற்கை வளத்தில் அழகானது இந்திய நாடு... நம்

இதயத்தில் குடியரசாய் மலர்ந்தது நம் இந்திய நாடு..!

மொழிகளில் பலவகை கொண்டது நம் இந்திய நாடு...

மொத்தத்தில் இந்தியா உலகிற்கு சிறப்பான நாடு..!

எழுதியவர் : mukthiyarbasha (24-Jan-14, 7:26 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 309

மேலே