நம் நாடு

பலவித மனிதர்கள்
பலவித மதங்கள்
பல வேறுபட்ட சூழ்நிலைகள்
பல மொழிகள்
பல வேறுபட்ட கலாச்சாரங்கள்
கண்டு மகிழ பல கலைகள்
உணர்ந்து வாழ்வோம்
வேற்றுமையில் ஒற்றுமையை...!

எழுதியவர் : வேல்விழி (25-Jan-14, 2:36 pm)
சேர்த்தது : velvizhi
Tanglish : nam naadu
பார்வை : 107

மேலே